கிளிநொச்சி மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 678 (0.6%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலகப்
பிரிவுகள் ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள்
பற்றிய விபரம் வருமாறு:
பிரதேச
செயலகப் பிரிவு
|
இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை
|
பூநகரி
|
475 பேர்
|
கரைச்சி
|
178 பேர்
|
கண்டாவளை
|
17
பேர்
|
பச்சிலைப்பள்ளி
|
08 பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 1
இலட்சத்து 12 ஆயிரத்து 875 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்
கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம்
வருமாறு:
சமயம்
|
சனத்தொகை
|
வீதம்
|
இந்துக்கள்
|
93084 பேர்
|
82.5%
|
ரோமன் கத்தொலிக்கர்கள்
|
11973 பேர்
|
10.6%
|
ஏனைய கிறிஸ்தவர்கள்
|
6145
பேர்
|
5.4%
|
பெளத்தர்கள்
|
945 பேர்
|
0.8%
|
இஸ்லாமியர்கள்
|
678
பேர்
|
0.6%
|
ஏனைய சமயத்தவர்கள்
|
50 பேர்
|
-
|
.jpg)
Post a Comment