இஸ்லாமிய கல்விக் கருத்தரங்கு....
கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான இஸ்லாமிய மையத்தினால் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி உயர்தர மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்விக் கருத்தரங்கு நடாத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கலகத்தில் பட்டப்பின் படிப்பை தொடர்கின்ற அகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
அத்தோடு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் கலை மற்றும் வர்த்தக பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர் நுஃமான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Post a Comment