Header Ads



காலி மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    காலி மாவட்டத்திலுள்ள 19 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 39 ஆயிரத்து 255 (3.7%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம் மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு:-

பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
காலிச் சூழல்
32839   பேர்
அக்மீமனை
 1859   பேர்
போப்பே-பொட்டல
 1461   பேர்
பெந்தொட்டை
 1140   பேர் 
பலப்பிட்டி
 1136   பேர்
கரந்தெனிய
  562   பேர்
ஹிக்கடுவை
   79   பேர்
ஹபதாதுவ
   29   பேர்
நாகொட
   26   பேர்
நெலுவ
   23   பேர்
அம்பலாங்க்கொடை
   18   பேர்
பத்தேகம
   17   பேர்
எல்பிட்டிய
   16   பேர்
யக்கலமுல்ல
   15   பேர்
தவலம
   10   பேர்
கோனபின்னுவல
   10   பேர்
இமதுவ
   10   பேர்
வெலிவிட்டிய-திவிதுர
   03   பேர்
நியாகம
   02   பேர்
   
இம் மாவட்டத்தில் மொத்தமாக 10 இலட்சத்து 58 ஆயிரத்து 771 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு,


சமயம்
சனத்தொகை
வீதம்
பெளத்தம்
995019   பேர்
94.0%
இஸ்லாம்
 39255   பேர்
 3.7%
இந்து
 15458   பேர்
 1.5%
ஏனைய கிறிஸ்தவர்கள்
  4810   பேர்
 0.5%
றோமன் கத்தொலிக்கர்
  4059   பேர்
 0.4%
ஏனைய சமயத்தவர்கள்
   170   பேர்
  -

No comments

Powered by Blogger.