இரத்தினபுரி மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 17 பிரதேச
செயலகப் பிரிவுகளில் மொத்தமாக 24 ஆயிரத்து 531 (2.3%) இஸ்லமியர்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின்
பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவு
ரீதியாக வாழ்வதாகப் புள்ளி விபரத் திணைக்களத்தால் கணக்கெடுக்கப்பட்டுள்ள
இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு,
|
பிரதேச செயலகம்
|
இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை
|
|
இரத்தினபுரி
|
6221 பேர்
|
|
பலாங்கொடை
|
6202 பேர்
|
|
எகலியகொடை
|
3560 பேர்
|
|
கொடக்காவெல
|
3093 பேர்
|
|
குருவிற்ற
|
2032 பேர்
|
|
கஹவத்தை
|
1462 பேர்
|
|
பெல்மதுளை
|
642 பேர்
|
|
நிவித்திகலை
|
580 பேர்
|
|
ஒப்பனாயக்கா
|
208 பேர்
|
|
எலபாத்த
|
121 பேர்
|
|
கலவானை
|
109 பேர்
|
|
இம்புல்பே
|
85 பேர்
|
|
எம்பிலிபிட்டிய
|
81 பேர்
|
|
ஆயாகம
|
49 பேர்
|
|
கிரிஎல்ல
|
44 பேர்
|
|
கொலன்ன
|
36 பேர்
|
|
வெலிகப்பொல
|
06 பேர்
|
இம் மாவட்டத்தில்
மொத்தமாக 10 இலட்சத்து 82 ஆயிரத்து 277 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.
சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு,
|
சமயம்
|
சனத்தொகை
|
வீதம்
|
|
பெளத்தம்
|
939632 பேர்
|
86.8%
|
|
இந்து
|
101020 பேர்
|
9.3%
|
|
இஸ்லாம்
|
24531 பேர்
|
2.3%
|
|
றோமன் கத்தோலிக்கர்
|
10355 பேர்
|
1.0%
|
|
ஏனைய கிறிஸ்தவர்கள்
|
6483 பேர்
|
0.6%
|
.jpg)
Post a Comment