சுபஹு தொழுகைக்காக எழுந்தமையினால் உயிர் தப்பினர் - மூதூரில் சம்பவம் (படங்கள்)
(ஏ.எல்.பஷாயிர்)
திருகோணமலையிலிருந்து மூதூர் இறால்குழி வழியாக மட்டக்களப்புக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 05-07-2013 இன்று அதிகாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக வீதி அருகாமையில் இருந்த வீடொன்றை பொத்துக் கொண்டு விபத்துக்குள்ளகியுள்ளது. அத்தோடு வீட்டில் இருந்தவர்களுக்கோ மற்றும் சாரதிக்கோ எந்தவித உயிர்ஆபத்தும் ஏற்படவில்லை. இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் குடும்ப சகிதம் சுபஹு தொழுகைக்காக எழுந்தமையினால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகும், இங்கே லொறி வந்த வீதியையும், வீட்டில் புகுவதையும், மக்கள் குழுமம் பார்வையிடுவதையும் படத்தில் காண்கிறீர்கள்


Dear Administrator,
ReplyDeletePlease add your watermark on photos to not distract the actual view of the photographs. Look at it yourself, I bet you were also got distracted, weren't you?
You should use 50% opaque white text or bold transparent text with white stroke, and avoid background color(White, in this case). Then it would be more clear than this.
Take a look at ShutterStock and GettyImages pictures for reference.
Ever yours,
Mushtaq Ahmed
Very good. It is very important thing admin should consider about it.
DeleteThanks.
Rassaam.