மத்திய, வடமேல் மாகாண சபைகள் இன்று கலைக்கப்படுகின்றன
மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகள் இன்று 05-07-2013 நள்ளிரவு கலைக்கப்படவிருப்பதாக மாகாண ஆளுநர்கள் தெரிவித்தனர். இந்த இரண்டு மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக் கடிதங்களை இரு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், மாகாண ஆளுநர்களிடம் கையளித்திருப்பதைத்தொடர்ந்து இன்று இந்த மாகாண சபைகளைக் கலைக்கவுள்ளதாக ஆளுநர்கள் தெரிவித்தனர்.
.jpg)
Post a Comment