Header Ads



கொழும்பில் 'சினமன் எயார்' முதலாவது சீபிளேன் - கோட்டா ஆரம்பித்துவைத்தார் (படங்கள்)


பத்தரமுல்லை வோட்டஸ் ஏஜ்ஜின் நீர்ப்பரப்பிலிருந்து 'சினமன் எயார்' முதலாவது 'சீபிளேன்' விமான சேவையை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்த போது பிடிக்கப்பட்ட படங்கள்..!



1 comment:

  1. பொதுமக்கள் மட்டுமே பிரயாணம் செய்யும் ரயில் பக்கமும் கொஞ்சம் கவனம் செலுத்தக் கூடாதா...?

    ReplyDelete

Powered by Blogger.