Header Ads



யாழ்ப்பாண மாணவர்களுக்கு பால் மற்றும் விற்றமின் மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு


(பாறூக் சிகான்)

யாழ் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பால் மற்றும் விற்றமின் மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு நேற்று புனித செய்.பெனடிற் வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதில் பிரதம விருந்தினராக  கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி மாணவர்களுக்கு சத்துணவுகளை வழங்குவதையும் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம். 

No comments

Powered by Blogger.