Header Ads



'கண்டி நகரிலிருந்து அனைத்து மாட்டிறைச்சி கடைகளையும் அகற்றுங்கள்'

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரில் அமைந்துள்ள மாட்டிறைச்சி  கடைகள் அனைத்தையும் உடன் அகற்றுமாரு ஜாதிக்க ஹெல உறுமயவின மத்திய மாகாண சபை உறுப்பினர் துஷார ஸ்வர்னதிலக்க கண்டி நகர பிதா மஹேந்திர ரத்வத்தையிடம் கோரிக்கை விட்டுள்ளார்.

இது சமபந்தமாக அவர் தெரிவிக்கையில்,

கண்டி நகரிலிருந்து மாட்டிறைச்சி   கடைகளை அகற்றுவதற்கு மஹாநாயக்க தேரர்களது இனக்கமும் இருப்பதாக கூறினார்.

1 comment:

  1. After removing beef stalls, you can start pork stalls. Good luck!

    ReplyDelete

Powered by Blogger.