இராவணா சக்தி ஆர்ப்பாட்டத்தை அடுத்து கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் இடம்மாறுகிறது
(Tm) கொழும்பு, கிராண்ட்பாஸ், ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசலை ஒரு மாத காலத்துக்குள் இடமாற்ற தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசல் பிரதிநிதிகளுக்கும் இராவணா சக்தி அமைப்பினருக்கும் இடையில், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஷைத்திய வீதியிலுள்ள மேற்படி பள்ளிவாசலை மூடுமாறு கோரி இராவண சக்தி அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பள்ளிவாசல் கட்டிடமானது சட்டவிரோதக் கட்டிடம் என இராவண சக்தி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இராவண சக்தி அமைப்பினர் மற்றும் ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் பிரதிநிகள் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, குறித்த பள்ளிவாசலை ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
.jpg)
melum thelivana thagawal thewai
ReplyDeleteகிரான்பாஸ் இல் எத்தனையோ மதுபான சாலைகள் மற்றும் பூக்கீஸ் எல்லாம் இருகிறது...அது எதுக்கு முன்னலயாவது போய் அதுகளை மூட சொல்லி ஆர்பாட்டம் செய்யலாமே....எத்தனையோ குடும்பங்கள் உருப்படும்
ReplyDeleteCount increase (Giveup). but we are use to do so...
ReplyDeleteWhat is the reason for relocating the masjid from its present location? Can we know the reason?
ReplyDeleteThe joke here is,Mosques can be transferred.The other joke is,holding
ReplyDeletediscussion with Ravana balaya.What do you expect from them?
Our guys should wash their faces,not five times,ten times a day at least.