உதவி பொலிஸ் அத்தியட்சராக அஹமட் றஸ்மி நியமனம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
அரசாங்க
சேவை ஆணைக்குழுவினால் முஸ்லிம் சகோதர உத்தியோகத்தர் ஒருவரும் தமிழ்
சகோதர உத்தியோகத்தர் ஒருவரும் நான்கு சிங்கள சகோதர உத்தியோகத்தர்களும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் உதவி பொலிஸ்
அத்தியட்சகர்களாகப் (பொது) பதவி வழங்கப்பட்டுள்ளனர். ஐ.அஹமட் றஸ்மி, எஸ்.தனுஜன்
என்போரே இவ்வாறு பதவி பெற்றுள்ள முஸ்லிம், தமிழ் சகோதரர்களாவர்.
|
Name
list of officers who are appointment to Assistant
Superintendent (General) of Police with effect from 01.07.2013
|
|
Public Service Commission- Srilanka
|
.jpg)
Post a Comment