Header Ads



நீதிமன்றத்தில் ஹஜ் விவகாரம் - வழக்கு ஒத்திவைப்பு


(அஷ்ரப் ஏ சமத்)

30 ஹஜ் முகவர்கள் ஹஜ் கமிட்டி, மதவிவகார அமைச்சர்,முஸ்லிம் சமய விவகாரப பணிப்பாளர் நேர்முகபரீட்சைக்குழு ஆகியோருக்கு எதிராக   உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் இவ்  வழக்கு இன்று விவதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  மேலும் எதிர்வரும் புதன்கிழமை 24ம் திகதி இவ் வழக்கு பின்போடப்பட்டுள்ளது.   

ஹஜ் கோட்டா சம்பந்தமாக ஏற்கனவே 2006,2012 ஆம் ஆண்டுகளிளும்  வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு கிரிட்ரீயா முறைப்படி ஹஜ் கோட்டா முகவர்களுக்கு புள்ளியிட்டு கோட்டா பகிர்ந்தளிக்கப்படல் வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் வழக்கு சம்பந்தமாக 30 நிறுவனத்தின் பிரதிநிதிகளும் உயர் நீதிமன்றத்தில்சமுகம் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. this selfish muslims are figthing for haji visa cotas, here muslim are worrying about unable to perform Jumma prayer at mahiyangana mousque. are these namely muslim fighting muslims course ?

    ReplyDelete

Powered by Blogger.