Header Ads



எகிப்தில் முர்ஸிக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


(கஸீர் - அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம்)

எகிப்தில் இஸ்லாத்தை பாதுகாக்கவும், எகிப்தின் அரசர் முர்சியின் ஜனாயக ஆட்சி பீடத்தை மீள் பெருவட்க்கான ஆர்ப்பாட்டம் இன்று ஜும் ஆ தொழுகை முடிந்த பின்பு எகிப்தின் எல்லாப் பாகங்களிலும் நாடு தாண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

இதனால் நாட்டில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது இஸ்லாத்துக்கும் முர்சிக்குமான ஆதரவாளர்களை நாயை ரோட்டில் சுடுவது போன்று சுட்டுத் தள்ளுகிறது எகிப்தின் பாதுகாப்புப் படையில் சிலரும் , எகிப்தின் முன்னைய ஆட்சியாளர்களின் தூண்டுதலில் களம் இறங்கியிருப்பவர்களும் .

இந்த நிலை நீடிக்குமானால் எகிப்தின் இஸ்லாத்தை எதிர் நோக்கிய அழைப்புப் பயணமும் மார்க்கத்தை பின் பற்றுபாவர்களின் எதிர் காலம் கேள்விக் குறியாகவே இருக்கிறது .

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே எகிப்தின் நிலைமை அமைதி பெறவும் பாதுகாப்புப் பெறவும் நிலைமை சீர்பெருவதட்கும் அழ்ழாஹ்விடம் துஆ செய்யவும் என்று பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.


1 comment:

  1. sakootharare.. unkal thakavalkalukku mikavum nanri.. nichchayam naam dhua saivoom.. thayavu saithu emakku ekipthil emathu sakoothararkalin nilai patri adikkadi elurhunkal.. jaffna muslimukukku pinnal ulla ovvoru sakothrarkum allah arul paalikka vendum.. avarkal mikach cirantha sevai saikirarkal.. allah periyavan..

    ReplyDelete

Powered by Blogger.