மன்னார் - சிலாவத்துறை டவுண் பள்ளி, ஜம்மா பள்ளிவாசலாக மாற்றம் (படங்கள்)
(எஸ்.எச்.எம்.வாஜித்)
யுத்தன் பின்பு தற்போது முஸ்லிம் தங்களின் சொந்த இடங்கஞக்கு சென்று வருகின்றனர் மன்னார் சிலாவத்துறையில் டவுனில் பல வருடகாலமாக தக்கிய பள்ளியாக இயங்கி வந்த ஜம்மியத் தவ்கித் டவுண் பள்ளிவாசல் இன்றுடன் 05-07-2013 ஜம்மா பள்ளிவாசலாக மாற்றம் செய்யப்பட்டன முதல் ஜம்மா பிரசங்கத்தினை மௌலவி பவுசான் (நூரி) நடத்தினார்.
இன்னும் சில மாதங்களில் பிரயாணிகள் மற்றும் பெண்கள் தொழுவதற்கான விசேட ஏற்பாடுகள் இடம்பெற உள்ளதாகம் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர் சிறப்பாக இயங்குவதற்கு முசலி மக்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.


Post a Comment