Header Ads



கத்தாரில் உடத்தலவின்ன வத்தேகெதர நலன்புரிச் சங்கத்தின் இப்தார் நிகழ்வு

டோஹா  கத்தாரில் இயங்கி வரும் உடத்தலவின்ன வத்தேகெதர நலன்புரிச்சங்கத்தின்விசேட இப்தார் நிகழ்வொன்று 17/07/2013 அன்று கத்தார் சல்வா வீதி கபாப் ஹவுசில் நடைபெற்றது அந்த நிகழ்வில் விஷேட அதீதியாக இலங்கையில் இருந்துவருகைதந்திருந்த உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியரும் பிரபலபேச்சாளருமான  அஷ்ஷெய்க் SHM.இஸ்மாயில் (ஷலபி)  அவர்களும் கலந்து கொண்டுசிறபித்ததுடன் அவரது விசேட பயானும் இடம்பெற்றது.


No comments

Powered by Blogger.