Header Ads



கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வியாண்டில் 1110 மாணவர்கள் அனுமதி

( ஏ.எல்.ஜுனைதீன் )
   மட்டக்களப்புப் பிரதேசதிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2012 / 2013 ஆம் புதிய கல்வியாண்டில் 1110 மாணவர்களை அனுமதிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தேசித்திருக்கிறது.
    இப் பல்கலைக்கழகத்திலுள்ள கற்கை நெறிகளும், ஒவ்வொரு கற்கை நெறிக்கும் அனுமதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரமும் வருமாறு:-
       கற்கை நெறி   
மாணவர்களின் எண்ணிக்கை
      மருத்துவம்
        60
      விவசாயம்
       120
      உயிரியல் விஞ்ஞானம்
       150
      பெளதிக விஞ்ஞானம்
       150
      முகாமைத்துவம்
       100
      வணிகவியல்
       100
      கலை
       400
      தாதியியல்
        30
               மொத்தம்
     1110


No comments

Powered by Blogger.