மன்னாரில் அதாவுல்லாவும், றிசாத்தும் இணைந்து அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தனர்
(ஜே.எம். வஸீர்)
அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அழைப்பின் பேரில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுரட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து நானத்தான் பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.


ummm....
ReplyDelete