Header Ads



ஜம்இய்யதுஷ்ஷபாப் அனுசரனையில் சிலாபம் பொலிஸாருக்கு கண் பரிசோதனை


ஜம்இய்யதுஷ்ஷபாப் அனுசரனையில் அண்மையில் வெள்ளிக்கிழமை சிலாபம் பொலீஸ் நிலையத்தில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிலாபம் பிரதேச சிரேஷ்ட அத்தியட்சகர்சாலிய சீத சில்வா மற்றும் ஜம்இய்யதுஷ்ஷபாப் பிரதிப்பணிப்பாளர் தேசமாணிய மௌலவி.எம்.எஸ்.எம்.தாஸீம் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


3 comments:

  1. பொதுபலசென நாட்டில் வெளிவந்ததை தொடர்ந்து நாட்டின் பலபாகங்களிலும் இதற்க்கு முன்பு இல்லாத அளவுக்கு சமூக விழிப்புணர்வுச் சேவைகள் முஸ்லிம்கள் மத்தியில் (போலிஸ்காரர்களுக்கு கண்ணாடி வழங்குதல் , விகாரைகளுக்கு சுவர் கட்டிக்கொடுத்தல்,பௌத்த மதகுருமாருக்கு வைத்தியம்செய்தல்,மரதனோட்டம்,சிங்கள மக்களுக்கான இலவச சேலைகள் ,உணவுப்பொட்டலங்கள்,சிங்கலப்பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் கட்டிக்கொடுத்தல்,பொசன் போயாப் பண்டிகைக் காலக்கொண்டாடங்களை முன்னின்று நடாத்துதல், தன்சல் போன்ற இன்னோரன்ன .......பல)தினம்தோறும் காணக்கூடியதாக இருக்கின்றது.

    இதுபோன்ற சமூக உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைவதையிட்டு சந்தோசப்பாட்டாலும் - இந்த சமூக சிந்தனைகள் முஸ்லிம்களால் இந்த இக்கட்டான காலத்திற்கு முன்பிருந்தே செய்யப்பட்டிருக்கவேன்டியது-இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

    அல்லாஹ் அருள்மறையில் அழுத்தம் திருத்தமாக உத்தரவிவிடுகிறான் " என் கட்டளைகளுக்கு அடிபணியுங்கள் ,உங்கள் பெற்றோரை கண்ணியப்படுத்துங்கள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுங்கள் , ஏழைகளுக்கு உணவளியுங்கள் ,அனாதைகளின் சொத்துகளையும் பாதுகாத்திடுங்கள்,நோயாளிகளுக்கு உதவுங்கள்"

    அல்லாஹ்வின்பால் கவலைப்படாமல் தான்றோன்றித்தனமாக வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தார் மீது அந்நியர்களை திருப்பி விட்டு (பொதுபலசென ,ராவணா பலய ) உள்ளவர்களிடமிருந்து ஏழைகளுக்கு கொடுக்கவைப்பதைத் தானோ - அல்லாஹ் எல்லா சூழ்ச்ச்சியாளர்களை விடவும் சூழ்ச்சியாளன் என்பது.

    ReplyDelete
  2. masha allah

    This is an very important work to be done by all muslim organization such as Jamiathul Shabaab.

    Like this public services will build the good relation ship with the all community, and reflect the good deeds in Islam as well.

    Good Job

    ReplyDelete
  3. Sorry to say this,Dear readers whether you all know it or not but SOME NGO do social services in order to attract more funds from their donors by making publicity on photos and news and the way they spend the funds entrusted with them is sometimes beyond islamic limit and at their will as if it was their money. They are often forget their responsibilities that for each and every cent they will be questioned by Allah. There are needy people who are most of the time ignored by so called NGOs. They will not do the service without publicity to attain the above stated goals.

    ReplyDelete

Powered by Blogger.