Header Ads



ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

ஹிஜ்ரி 1434 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாள் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாகும்.

அன்றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.31 மணி முதல் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப்பார்க்குமாறும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பிறையைக் கண்டவர்கள் தகுந்த  ஆதாரத்துடன் நேரில் அல்லது 0115234044,0112432110,0112390783 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது 0777366099 எனும் கையடக்கத்தொலைபேசியுடன் தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாயல்  சகல முஸ்லிம்களுடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.