அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழியில் நோன்பு பற்றிய மார்க்க சொற்பொழிவு
بسم الله الرَّحمن الرَّحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!
இன்ஷா அல்லாஹ் வரும் (06-07-2013) சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு (மக்ரிப் தொழுகைக்கு பிறகு) நோன்பு பற்றிய மார்க்க சொற்பொழிவு நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ளவும்
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப் பட்டுள்ளது
பின்வரும் தலைப்புகளில் பயான் நடைபெறும்
நோன்புகாலங்களில் ...
- பின்பற்றவேண்டிய சட்ட திட்டங்கள்
- தராவிஹ் தொழுகை ஓர் பார்வை
- ஜகாத் மற்றும் பித்ரா வழிமுறைகள்
இடம் : Macquarie Rd Hall - 44 A, Macquarie Road, Auburn.
நேரம் : சனிக்கிழமை(6ம் திகதி ஜூலை 2013) மாலை 5:00 மணிக்கு
இரவு சிற்றுண்டி வழங்கப்படும்
அனைவரும் இந்த அறிய சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தங்களின் நல் வரவை நாடும்
Team TAMS (Tamilnadu Australian Muslim Society Inc., Sydney
info@tamsonline.org.au || tafseer@tamsonline.org.au
Siddiq - 0431 152 909 || Asan - 0403 490 508 || Noor - 0421 630 957

Post a Comment