ரமழான் மாத பிறை தென்பட்டால் தெரியப்படுத்துங்கள் - பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்
இன்ஷா அல்லாஹ் பிரான்ஸில் எந்தப் பகுதியிலாவது ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட தொலை பேசி இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் உங்களை கேட்டுக்கொள்கிறது.
• முகம்மது ருக்னுதீன் 0033662267273
• அமீன் ஆசிக் 0033673635269
• சம்சுதீன் 0033666563023
• ஹசன் அப்துல் ரசாக் 0677774928
• அப்துல் ஹக்கீம் 0033650856575
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109)
துணை தலைவர் :அமீன் ஆசிக்
.jpg)
Post a Comment