இலங்கை உட்பட உலகம் முழுவதும் புனித நோன்பு ஆரம்பம்
(ஜாவித்)
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது.
இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.
அதேவேளை அரபு, ஆபிரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளிலும் நாளை புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment