முல்லைத்தீவு மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 06
பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 2 ஆயிரத்து 13 (2.2%) இஸ்லாமியர்கள்
வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக்
கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம்
மாவட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக்
கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
பிரதேச
செயலகப் பிரிவு
|
இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை
|
கரைதுறைப்பற்று
|
1787 பேர்
|
புதுக்குடியிருப்பு
|
112 பேர்
|
ஒட்டுச்சுட்டான்
|
93
பேர்
|
மாந்தை கிழக்கு
|
15 பேர்
|
துணுக்காய்
|
04
பேர்
|
வெலிஓயா
|
02 பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 91
ஆயிரத்து 947 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய
ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு:
சமயம்
|
சனத்தொகை
|
வீதம்
|
இந்துக்கள்
|
69628 பேர்
|
75.7%
|
ரோமன் கத்தோலிக்கர்கள்
|
8756 பேர்
|
9.5%
|
பெளத்தர்கள்
|
8155
பேர்
|
8.9%
|
ஏனைய கிறிஸ்தவர்கள்
|
3233 பேர்
|
3.5%
|
இஸ்லாமியர்கள்
|
2013
பேர்
|
2.2%
|
ஏனைய சமயத்தவர்கள்
|
162 பேர்
|
0.2%
|

This comment has been removed by the author.
ReplyDelete