Header Ads



முஸ்லிம் சமூகத்தை நோக்கி ஞானசார தேரரின் மற்றுமொரு குற்றச்சாட்டு..!

இலங்கையில் கூடுதலாக கடத்தலில் ஈடுபடுதல், வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுபடுபவர்கள், போதைப்பொருள் கொண்டு வருபவர்கள், பாதாள உலக கோஷ்டியில் அதிகளவு இருப்பவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் தான் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா செயற்படுகின்றது என்ற கருத்து முற்றிலும் பிழையானதொன்று. தமிழ் மக்களுக்கெதிராகவோ, முஸ்லிம் மக்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்த குழுக்களுக்கு எதிராகவோ நாம் செயற்படவில்லை.

நாம் ஒரு பொதுவான அமைப்பு என்ற ரீதியில் முஸ்லிம் அடிப்படைவாதம் சம்பந்தமாக எமது கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம்.  புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட வேளையில், இலங்கையில் மாத்திரம் அல்ல உலகளாவிய ரீதியில் முஸ்லிம் அடிப்படை வாதம் பாரதூரமாக முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக இந்நாட்டிலும் சிறு சிறு குழுக்கள் ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாம் ஒரு பொதுவான அமைப்பு என்ற ரீதியில் விஷேடமாக தேரர்கள் என்ற ரீதியில், எமது கொள்கையை முன்வைத்தோம். ஆனால், எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக அவர்களை இலக்கு வைத்து நாம் கொள்கைகளை உருவாக்கவில்லை.

இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதை யாவரும் அறிவார். இருந்தாலும் மூவினத்தவரும் சுமூகமாக வாழ வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். அல்கொய்தா, தலிபான், தௌஹீத் ஆகிய அமைப்புக்கள் நாடுகளில் ஏகத்துவ கொள்கையை பரப்புவதற்கு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது.

இதற்குள் முஸ்லிம் சமூகத்தை நுழைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசியல் வாதிகள் எவரும் வாய்திறப்பதில்லை. பள்ளிவாசல்கள் மீது நாம் தாக்குதல் நடத்தவில்லை. முஸ்லிம்கள் அணியும் நிகாப், புர்கா அணிவதற்கு நிச்சயமாக தடை விதிக்க வேண்டும். இதில் அநியாயம் ஒன்றும் இல்லை.

இவ்வாறான ஆடைகளை அணிந்து கொண்டு பல்வேறுகுற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. ஒருவர் நிகாப், புர்காவை அணிந்து வந்தால் அவர் ஆணா? பெண்ணா? ஏன் கொள்ளைக்காரரா என்று கூட எம்மால் அடையாளம் காணமுடியாது.

உதாரணமாக அண்மையில் மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவத்தைக் கூறலாம். கொலை செய்யப்பட்ட மஸ்மி புர்கா அணிந்து முஸ்லிம் பெண்னொருவர் போல பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்றே கூறப்பட்டுள்ளது.

இதனால் விஷேட அதிரடிப்படையினருக்கு, சம்பந்தப்பட்ட நபரை விரைவில் அடையாளம் கண்டுகொள்வதில் பெரும் சிரமமாக இருந்தது. எம்மால் இந்த ஆடைக்குள் யார் இருக்கின்றது என்பதை அடையாளம் காண முடியாதல்லவா? இது ஒரு பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

16 comments:

  1. முதலாவது உம்முடய சிலுவயை கலட்டி அமுடை அடிக்க வேண்டும். இலங்கயில் நிகாப் புர்காவினால் எந்தவொறு குற்றச்சாட்டும் இல்லை. உம்மைபோல் சிலுவை அநிந்து கொண்டு செயத குற்றச்சாட்டுக்களோ ஏறாலம். குற்றங்களை விவரித்தால் இந்த அமுடையும் தாங்காது.

    ReplyDelete
  2. மகிந்த ராஜபக்ஸ புதியதொரு அறிக்கையை வெளியிடும்படி பொதுபலசேனவை பணித்துள்ள காரணத்தால் இந்த கைக்கூலி கூச்சலிடுகின்றது ஆனால் இது பெளத்த நாடு பெளத்தர்கள் பெரும்பான்மையான நாடு என்பதை மறுப்பதற்கில்லையென்றாலும் உம்மைப்போன்றா பயங்கரவாதிகளும் அறிவற்றவர்களும் பெளத்தர்களாக இருப்பதனால் நீங்கள் சொல்வதற்கெல்லாம் நாம் தலையாட்டவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கிடமே இல்லை உன்னால் முடிந்ததை செய் நாங்களும் செய்கின்றோம்.

    ReplyDelete
  3. டேய் காவி உடுத்த பண்ணி,முதலில் உன்னைத்திருத்து,உனக்குப் பின்னால் உள்ளவர் யார் என்பது எமக்குத் தெரியும் அடுத்த வருடம் உண்டு ஆப்பு.....ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ.

    ReplyDelete
  4. இதில் சொல்லப்பட்ட அவ்வளவு வேலையும் நீதான் செய்தவன் அத்துடன் பெண்கள் துஸ்பிரயோகம் உடபட கீழ்தரமான வேலைகள் செய்துவிட்டு இப்போது உன்னைக்காப்பாத்திக்கொள்வதற்காக காவிக்குள் புகுந்து விட்டாய் இதில் என்ன கவலைக்குரிய விடயமென்றால் உன்னைப்போன்ற கயவர்கள் காவி உடை அணிந்து பயங்கரவாதம் அசிங்கம் செய்வது காவியின் மதிப்புக்கே கழங்கம் இதை உண்மையான பெளதர்கள் கண்டறிந்து உரிய தண்டனை வழங்காமல் இருப்பது மிகவும் ஆச்சரியம். என்னவோ நியாயமான் காரணங்களுக்காத்தான் அவர்கள் பொறுமையாக இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றோம் அதனால்தான் நாமும் அவர்களைவிட பொறுமைகாக்கின்றோம்.

    ReplyDelete
  5. காற்சட்டை' சேட் அனிந்தும் குற்றம் நடக்குதே அதையும் கழற்றுவோமா ஐயா

    ReplyDelete
  6. ட்வுசர் சேட் அணிந்து கொண்டும் குற்றச்செயல் நடக்குதே அதையும் கழற்றுவோமா ஐயா

    ReplyDelete
  7. Kalgoda Gnana Sara Therarukku naan Solluwadu "Singalawarhalum Ilangaiku wandawarhal enbathayoum budha madham ilangaiku konduwandadu enpadhaiyum ninaivil vaithukkondu peasawum"

    ReplyDelete
  8. பௌத்த கொள்கையை துஷ் பிரயோகம் செய்யும் உங்களைப்போன்றவர்களால் அந்தக்கொள்கையே தவறானது என்று கூறினால் உங்களால் ஏற்றுகொள்ள முடியுமா?

    ReplyDelete
  9. evai ellaavatrukkum thalivarkalom Lanjam vangupawarkalum bauwtharkalthaan. for example last murder. nee saitha kutrangkalai marikka muloo muslim samokaththaiea palisumaththukraai. ungkalaippool eththanaioo kalvarkalaium kolaikarrarkalaium indha kaavi udaithaan paathukakkirathu., enawea muthalil kaavi udai kalayappadavendum. indha chanathikko enga puriyappokuthu. all Dirties are hidden in kaavi.

    ReplyDelete
  10. Yah fool you know how many cases counter file in Ur name? still ur in culprit list one day police will arrest you then you know.

    ReplyDelete
  11. கடத்தல், போதைப் பொருள் கடத்தல், வரி மோசடி, பாதாள உலக வெள்ளை வான் . இதெல்லாம் யார் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.....
    இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளோடு முஸ்லிம் மக்களை சம்பந்த படுத்த முயற்சிக்க வேண்டாம் ~~~!!!!
    உன்னை போன்ற படிக்காத, முட்டாள் தனமான லூசு களை அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்கிறது...?????

    ReplyDelete
  12. Rawdi peal of your robe Monks are the most criminals in SL Raping, smuggling , Child abuse , Alcoholics etc

    ReplyDelete
  13. ஜனாதிபதியின் வேலைதான் தவிர வேறில்லை, அவரது அரசியல் இலாபத்திற்காக ஏன் நாம் தேவையில்லாமல் இதுபோன்ற நாயகளின் வாயல் வீணான அசிங்கங்களை பேச்சாகப்பெறவேண்டும் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன நமது உரிமைகள் வாழ்க்கை நடைமுறைகள் என்பன என் வசைகளாகப்பாடப்படவேண்டும். கலகொட போன்றவர்கள் இரவு நேரங்களில் மது, மாது என்று கழித்துவிட்டு இதுபோன்ற கட்டளைகளை இட இவர்களுக்கு அரசாங்கம் ஏன் இன்னும் இன்னும் பின்னிருந்து உதவவேண்டும். இன்னும் முஸ்லிம்கள் பொறுமையை இழப்பார்கள் என்று சோதிக்கின்றீர்களா உமக்கு இதுபோன்ற காரியங்கள் செய்தால் பேசினால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா?

    ReplyDelete
  14. பார்ப்போம். முஸ்லிம் சமூகம் சொல்லொண்ண துன்ப துயரங்களை இந்த அரசாங்கத்தில் தான் கண்டு வருகிறது. இதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் பங்கு உண்டு

    ReplyDelete
  15. Ilangayil athika kutram seyhiravarhal veshathukku kaavi yudey aniyum un poonravarhal thaan.

    ReplyDelete
  16. ivarkalaik kondu nammai vampuku iluppatu tan nokkam,appetan kollai adikelam soorai aadelam ene ninaikkirarkal. nanke madayarkal alle .modayarkal solvatak kadpatarku unkelai ponre moderkalaip partuk kollavum.

    ReplyDelete

Powered by Blogger.