தேர்தல் வேட்பாளர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதை எதிர்ப்பதாக சத்தியக்கடதாசி சமர்ப்பிக்க வேண்டும்
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், நாட்டைப் பிளவுபடுத்துவதை எதிர்ப்பதாக தனித்தனியாக சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய,
“மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தமது வேட்புமனுவுடன், நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்ப்பதாக, வேட்பாளர்களின் தனித்தனியான சத்தியக்கடதாசியையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எல்லா வேட்பாளர்களும் நாடு பிளவுபடுத்தப்படுவதை எதிர்ப்பதாக சத்தியக் கடதாசியைக் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது.
.jpg)
ஹா ஹா ஹா ஆகமொத்தத்தில டம்மி பீசுகளா நின்று தலைய தலைய ஆட்டணும் என்று சொல்றீங்க.. இதுக்கெல்லாம் எதுக்கு தேர்தலும் மாகண சபையும் தேவையே இல்லையே.
ReplyDeleteஇதுபோன்ற சிலவிடயங்கள் தெரிந்து நடக்கின்றது இன்னும் எவ்வளவோ விடயங்கள் தெரியாமலே நடக்கின்றது.