வெலிகம ரிம்ஸாவின் நூல் வெளியீட்டு விழா (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய கவிதைகளுடனான கை குழுக்கல் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழாவும் 7-7-2013 மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப் பிள்ளை மண்டபத்தில் வைத்திய கலாநிதி தாஸிம் அகமது தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நூலின் முதற்பிரதியை கொம்பனித் தெரு முஸ்லிம் நூலக மற்றும் அக்ரம் பவுண்டேசன் ஆகியவற்றின் தலைவர் முஹம்மத் அக்ரம் பேராசிரியர் சபா ஜெயராசாவிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் அருகில் கொடகே புத்தகசாலை உரிமையாளர் சிரிசுமன கொடகே மற்றும் நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் வைத்திய கலாநிதி தாஸிம் அகமது ஆகியோரும் காணப்படுகின்றனர்.



Post a Comment