வட மாகாண சபைத் தோ்தலை தடுத்து நிறுத்த உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் உயா் அதிகாரி ஒருவா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் சிங்கள ராவய பொதுப்பலசேன ஆகிய அமைப்புகள் மூலம் குறைந்தது 10 க்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. gtn
Post a Comment