Header Ads



'அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறிவிடக்கூடாது'

வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்று, அந்த கட்சியின் தேசியப் பட்டியல் MP அஸ்லம் மொஹமட் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் யோசனைகளையும், பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் கட்சியாக மாறிவிடகூடாது.

இந்த நிலையில் கட்சியின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வடமாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்தது.

எனினும் இது குறித்த இறுதி முடிவை கட்சியின் தலைமையே மேற்கொள்ளும் என்றும் அஸ்லம் தெரிவித்துள்ளார். Sfm

1 comment:

  1. முஸ்லிம் காங்கிரசுக்கு உண்மையாகவே முஸ்லிம்கள் மீது பாசம் இருந்தால் வடக்கில் இருந்து விலகி இருப்பதே மிகப்பெரிய உதவியாகும் நீங்கள் செய்த துரோகத்தனத்தால் இன்று உங்களுக்கே குறைந்தது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு கூட ஒரு இடம் கிடைக்கவில்லை இந்த நிலையில் நீங்கள் தலை கீழாக நின்றாலும் உங்களுடன் கூட்டாக அவர்கள் களம் இறங்கப்போவது இல்லை நீங்கள் இன்னும் இன்னும் இஸ்லாத்தின் பெயரால் உங்கள் பிழைப்பிற்காக முஸ்லிம் மக்களை விற்பதற்கு முயசிக்க வேண்டாம் தயவு செய்து மானம்கெட்ட அரசியல் செய்வதில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.