Header Ads



மன்னார் - புத்தளம் இரண்டையும் பிரிக்கும் உப்பாற்று பாலத்தின் அவலநிலை


(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னாரையும் புத்தளத்தினையும் இணைக்கும் பிரதான பாலமாக உப்பாற்று பாலம் பல மாதகாலமாக சரிந்த நிலையில் காணப்படுகின்றது.தற்போதைய நிலையில் அதிகமாக பிரயாணிகள் இப் பாதையினையினை பயன்படுத்திதான் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கஞக்கு சென்று வருகின்றனர்கள் இன்னும் சில மாதங்கள் இவ்வாறு இருந்தால் பொது மக்கள் பல்வோறுபட்ட விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மக்கள் கவலை அடைகின்றனர்.

இவ்வாரான நிலைக்கு காரணம் இப்பிரதேசத்தில் இரானுவம் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகள் சட்ட விரோதமான முறையில் மண் அகல்வதன் விளைவாக தான் இவ்வாரான பிரச்சினைக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகினறன.

;தங்களின் சுய தேவையினை கருத்தில் கொள்ளாமல் அப்பாவி பொது மக்களின் மக்களின் நலன் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டி கொள்கின்றனர்.

No comments

Powered by Blogger.