Header Ads



பாக்கிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மம்நூன் ஹுஸைன் தெரிவு

பாகிஸ்தானின் 12ஆவது ஜனாதிபதியாக மம்நூன் ஹுஸைனை அந்நாட்டு பாராளுமன்றம் தேர்வு செய்துள்ளது. 

ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட மம்நூனுக்கு பாராளுமன்ற இரு அவைகள் மற்றும் நான்கு மாகாண சபைகளும் அங்கீகாரம் அளித்துள்ளது. 

பாக். ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பரில் நிறைவடைவதை அடுத்தே புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.