Header Ads



முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது - முஸம்மில் சொல்கிறார்

(J.M.Hafeez)

வடமாகாண சபையை தமிழர் தேசிய கூட்டணியும், கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் காங்கிரசும் கைப்பற்றி அவர்களுக்குத் தேவையான விதத்தில் ஆட்சி புரிய எத்தனிக்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

கடந்த சிலகாலமாக தமிழர் தேசிய முன்னணியும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தொடாந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். அது என்ன என்பதை வெளிப் படுத்த வேண்டும். தமிழர் தேசிய முன்னணியின் பாராளுமன்ற அங்கத்தவர் செல்வம் அடைக்களநாதன் அவர்களது கூற்றிலிருந்து என்ன பேசப்பட்டது என்பது உறுதியாகிறது என கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் காங்கிரஸ் தமிழர் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதை முஸ்லீம்கள் ஆதரிக்கமாட்டார்கள். ரவூப் ஹகீமக்கு மட்டும் பூமியின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளளும் தேவை  உள்ளது. தமிழர் கூட்டணியை அதிகாரத்திற்கு வருவதற்கு அதுமதிக்காது இருக்கும்படி தமிழர்களிடமும் முஸ்லிம் காங்கிரசை அதிகாரத்திற்கு வராதிருக்க அனுமதி அளிக்காதிருக்கும்படி முஸ்லிம் மக்களிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

றவூப் ஹகீம் அவர்கள் தமிழர் தேசிய முன்னணியின் ஒரு வால் என்பதை திரும்பத் திரும்ப தான் கூறிவருவதாகவும் அது தற்போது நிறூபனமாகியுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.


10 comments:

  1. ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலை பட்ட கதையாக இருக்கு இது .உன் வேலை விமலுக்கு படிக்கம் பிடிப்பது மட்டும்தான் .சமுதாயம் பற்றி பேச நீ யார்.

    ReplyDelete
  2. OH PLEASE DO NOT POST THIS JANAKA SERA MUSAMMIL NEWS HERE I FEEL THIS MEDIA WILL BRING US GOOD NEWS NOT SUCH FOOLISH NEWS

    ReplyDelete
  3. அப்ப நீங்க வாங்களன்.
    மாசப்பொறயோட வாயக் கௌறாம சும்மா பொத்திக்கிட்டு இரியுங்கோ.

    ReplyDelete
  4. முஸ்லிம்களை அவருக்கு வாக்குப்போடவேண்டாம் இவருக்குபோடுங்கள் என்று சொல்வதற்கு முஸம்மில் யாரோ தெரியவில்லை. உன்னை முஸ்லிம் சமுதாயத்தில் யார் மதிக்கின்றார் என்பதை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? நீ காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய் அதுதான் உனக்குப்பொருத்தமானது. முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பது முஸ்லிம்களுக்கு நன்றாகத்தெரியும் உன்னைப்போன்ற பொட்டைகள் அதுசம்மந்தமாக கவலை கொள்ளத்தேவையில்லை.

    ReplyDelete
  5. ayya neega allam arasiyal wanthu thanya muslim samugam eppati atiwanguth

    ReplyDelete
  6. நீங்கள்♥யாருடைய♥வால்♥என்று♥கிழக்கு♥மக்களுக்கு♥மட்டுமல்ல♥அனைத்து♥முஸ்லிம்களுக்கும்♥தெரியும்.பிறரை♥திருத்த♥முன்♥தான்♥திருந்தனும்.இறால்♥சொல்லுமாம்♥தான்♥சுத்தம்♥எனறு.ஆனால்♥அதோட♥தலைக்குல்♥இருக்கிற♥ஊத்தை♥அதுக்கு♥தெரியாதாம்.அது♥போலத்தான்♥நீங்களும்♥அடிக்கடி♥உளருகின்றீர்கள்.

    ReplyDelete
  7. ungalukku muslimgal patriyum Islam patriyum Akkarai irukkooooooooooo??? paawam

    ReplyDelete
  8. Muslimgalil yaarukku Thalai irukkawendiya idaththil irukkirazu enbazai
    neer shonneerenral Umaku koadi punniyam kidaikkum!

    ReplyDelete
  9. Hello Muzammil, We would like to know many things from you, pls tell us. Are you Muslim? if yes tell us how..? you must know 5 pillars of Islam,and must believe in Qura'an & Sunnah as well as true follower of Islam to practice,implementation and educate the non muslims. Please do not try to be a Munafeq against to the Muslim Community as you did wrong thing to get the personal benefit against to Myown Musthapha, You must study well about Islam through The full heart of Mohammed (Ras). you dont give any wrong message to our community as we know well that you are a Postman of Racists & anti Muslims and Government. try to be a true muslim which will be guide to the Paradise.

    ReplyDelete

Powered by Blogger.