தமிழ் பாடசாலையில் கல்விகற்ற 93 முஸ்லிம் பிள்ளைகள் அல்-பதா பாடசாலைக்கு இடமாற்றம்
(மொஹமட் நளீஜ்)
இன்று புதன்கிழமை(03) நிலாவெளி தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவிகள் தமது பர்தா அணிந்து பாடசாலைக்குள் வரவேண்டாமென அதிபரால் வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இயல்புநிலை குழப்பமடைந்தது.
இன்று புதன்கிழமை(03) நிலாவெளி தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவிகள் தமது பர்தா அணிந்து பாடசாலைக்குள் வரவேண்டாமென அதிபரால் வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இயல்புநிலை குழப்பமடைந்தது.
இதேவேளை சிலவிஷமிகளின் தூண்டுதலால் அப்பாடசாலை தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீதிக்கு இறங்கினர். பிரச்சினை முதலமைச்சர் செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் விடுத்த பணிப்புரைக்கமைய மாகாணக்கல்விப் பணிப்பாளர் நிசாம், பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய குழு சம்பவவிடத்திற்கு விஜயம்செயதனர். அங்கு மாகாணகல்விப் பணிப்பாளர் நிசாமின் தலைமையில் அவசர கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதன்போது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், தமிழ் சமூகத்தைச்சார்ந்த பெற்றார்கள் அனைவரும் ஒருமித்து தமது கலாச்சாரத்தை இந்த பர்தா அழித்துவிடும் எனக்குறிப்பிட்டதுடன், பெரும்பாண்மையாக உள்ள மாணவர்களைப் போன்று தமிழ் கலாச்சாரத்தையே இப்பாடசாலையில பின்பற்றவேண்டும் எனவும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து முஸ்லிம் மாணவர்களுடைய பெற்றார்கள், இது கலவன் பாடசாலை என்பதால் தமது வயது வந்த உயர்தரம் பயிலும் பிள்ளைகள் பர்தா அணியவது அவசியம் என்று குறிப்பிட்டதுடன், தமது பிள்ளைகள் தொடர்ந்தும் இப்பாடசாலையில் கல்வி கற்பார்களாயின் இவர்கள் உளரீதியாக பாதிப்படைவார்கள் எனவும், இது ஒரு திட்டமிட்ட செயல்பாடாகவே பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.
இதனால் தமது 93 முஸ்லிம் பிள்ளைகளையும் அருகாமையிலுள்ள அல்-பதா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றுவதற்கு மாகாண கல்விப்பணிப்பாளரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இதனையடுத்து மாகாணக்கல்விப் பணிப்பாளர் முதலமைச்சருடன் கலந்துரையாடி குறித்த மாணவர்களை இணைப்பதற்க்கான சகல வசதிகளையும் அல்-பதா வித்தியாலயத்தில் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.
அதேவேளை குச்சவெளி பிரதேசத்திலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவிகளின் தமிழ் கலாச்சாரம் சிறந்த முறையில் பேணப்பட்டு வருகின்றமையை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.
அதுமட்டுமல்லாது கடந்த இருவாரங்களுக்கு முன் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுவிளையாட்டு மைதானத்தை தமது பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு மாணவர்களை வீதியில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுப்பட்டவேளை பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான எந்த ஒரு நடவடிக்கையும் முஸ்லிம் மாணவர்களின் கல்வியை , முன்னேற்றத்தை பாதிக்காது..(இன்ஸா அல்லாஹ்), எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்.....!!!!
ReplyDeleteporumaiyalarhalodu allah erukuran
ReplyDeleteporumaiyalarhalodu allah erukuran
ReplyDeletetamil balu sena......
ReplyDeleteDear Muslim teachers, ithatkuppirahaaathu teach.. pannunga tamil students itkum serthu
it is a wrong decision, dismiss the principle from school. he is an bbs agent took money from norway. otherwise racism will increase in next generation.
ReplyDeleteina weriyargal katrukkodukkum padasalai awargalai polawe irukkum.. kadayargalukku fardha kasakkiradu polum..
ReplyDeletemuslingalin kalachcharam tamil,muslim,singala manavihalin [kalachcharaththaiyum ,katpayum] pazuhakkum ithil santheham kollathevai ellai petrorhal
ReplyDeleteமுஸ்லிம்களின் கலாசாரத்தை விட அப்படி என்ன உள்ளது உங்களின்
ReplyDeleteஊத்த கலாசாரத்தில் ?
ஒழுக்கம் சொல்லி கொடுக்கும் இடதிலே இப்படி காடுமீரண்டி தனமான மனிதர்களா? எப்படி இந்த நாடு அபிவிருத்தி?????? லூசனுஹல் ,,,,
ReplyDeleteஆம்! அறிவைப் போதிக்கும் ஒரு கல்விக்கூடத்தில் அதிபராக இருக்கத் தகுதியில்லாதவர் அவர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக உயர் அதிகாரிகளும் முதலமைச்சரும் எடுத்திருக்கும் முடிவு தொடை நடுங்கிகளின் முடிவு.
ReplyDeleteஅதிகமான முஸ்லிம் ஆசிரியர்கள் எங்கே படிப்பிக்கப் போகிறார்கள். அவர்கள் டியூஷன் வகுப்பில் மட்டும்தான் படிப்பிப்பார்கள். அவ்வளவுக்கு சமூகப்பற்று அவர்களுக்கு.
This principal should dismiss or kick out from school.This is completly wrong way to handle this problem,school principal duty that schools childrens keep unity with other communities.
ReplyDeleteem mathamum sammathm enpathellam poiya? ithuthan thamilar panpada.
ReplyDeletewhere the muslims leader Raufhakeem? where the T N A Leader sammanthen aiya and tamil parliament member to speak this injusticeInjustice who need Muslims help and unity they must come and speak specially (Risath minister) doing more help for Tamil community every Tamil leader should come out to speak this issue the principal must punish n Need some investigation
ReplyDeleteஉங்கள் கூற்று உண்மை தான்.
ReplyDeleteஉங்கள் மாணவிகள் தொடை தெரியவும் நெஞ்சு தெரியவும் உடுப்பதைப் பார்த்து ரசிக்கும் அதிபரினதும், ஆசிரியர்களினதும் கலாச்சாரத்துக்கு முஸ்லிம் மாணவிகளின் ஆடை பாதிப்புத்தான். ஏதோ முஸ்லிம் பெண்களை நாசமாக்காமல் விட்டது நல்லாப் போனது.
thamilarkalukku avarkalin penkalin palaikkattip palahinathale parrththupparthu alluththuppoi thatpodu mattavarhalin palai parka asaipadukirarhal pola nalla samudayam ponga
ReplyDeleteஇது ஒரு மிகத் தவறான முடிவு.
ReplyDeleteநடந்தது நல்லவிடையம் முஸ்லிம் மாணவிகளின் எதிர்காலம் நல்லபடியாய் அமைய இறைவன்காட்டிய நேர்வழி அல்ஹம்துலில்லாஹ் முஸ்லிம் மாணவிகளே நீங்கள் தற்ப்போது சதித்துக்கட்டுங்கள் அந்த அதிபர் தமிழ் சமுதாயத்தின் ஒரு இருண்ட எதிகாலம்
ReplyDelete