5 நாள் இலவச கருத்தரங்குக்கான விண்ணப்பம் கோரல்
(ஏகேபீ அஸ்லம்)
அக்கரைப்பற்று ஹிஜ்ரா வீதியில் அமைந்துள்ள மன்பவுல் ஹிகம் பாலர் பாடசாலையில் இயங்கிவரும் 'மாணவ மேம்பாட்டு மையம் (ளு.ஐ.ஊ)' இப்பிரதேச மாணவர்களின் அறிவு, ஆன்மீகம், திறன் விருத்தி, கல்வி வழிகாட்டல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல பயிற்சித் திட்டங்களையும், பல வேலைத் திட்டங்களையும் செய்வதற்கு உத்தேசித்துள்ளது.
இதனடிப்படையில் இவ்வருட ரமழானில் மாணவர்களுக்கான 5 நாள் இஸ்லாமிய பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தரம் 06 தொடர்க்கம் தரம் 10 வரையிலான மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்படுகின்றது. விரும்பியவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு உங்களது பெயர், முகவரியை ளுஆளு அனுப்பவும்
விண்ணப்ப முடிவுத் திகதி : 22-07-2013
பயிற்சிநெறி பற்றிய விபரம்:
இடம் : அல்-பாதிமிய வித்தியாலயம் கேட்போர் கூடம்
காலம் : 23-07-2013 தொடர்கம் 28-07-2013 நாட்களில்
நேரம் : 01.00pஅ -- 03.00pஅ வரை
மேலதிக தொடர்புகளுக்கு :-
ஏ.எம்.எம். அஸ்லம் (இஸ்லாஹி).
தலைவர்,
மாணவ மேம்பாட்டு மையம் (ளு.ஐ.ஊ)
அக்கரைப்பற்று – 01.
0750989992

Post a Comment