Header Ads



ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2013வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் நஜீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கெரவ அதிதிகளாக ஜம்மியதுல் உலமா ஆயட்காலத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா (பஹ்ஜி),உட்பட அதிதிகள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் உஸ்தாத்மார்கள்,அதற்காக பாடுபட்டவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2 comments:

  1. moulavihal ulamakkal anru thoppi thadi mattumthan hostel teacher maroda kalla thodarpu hostel teachers night padam parthu dance palakkuranga pillahalukku athukku intha kalla pondati vachirikkira ulamakkal support

    ReplyDelete
  2. BBS going down! Nothing to say more than this incident.

    ReplyDelete

Powered by Blogger.