தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 1350 மாணவர்கள் அனுமதி
இலங்கை தென் கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் 2012 / 2013 ஆம் புதிய கல்வியாண்டில் 1350 மாணவர்களை
அனுமதிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு உத்தேசித்திருக்கிறது.
இப் பல்கலைக்கழத்திலுள்ள கற்கை
நெறிகளும் அனுமதிப்பதற்கான மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரமும் வருமாறு:
கற்கை நெறி
|
மாணவர்
எண்ணிக்கை
|
உயிரியல் விஞ்ஞானம்
|
150
|
இயந்திரவியல்
|
100
|
பெளதிக விஞ்ஞானம்
|
150
|
முகாமைத்துவம்
|
120
|
வணிகவியல்
|
90
|
கலை
|
300
|
இஸ்லாமியக் கற்கைகள்
|
200
|
அரபு மொழி
|
150
|
முகாமைத்துவமும் தகவல்
தொழில்நுட்பமும் (SEUSL)
|
90
|
மொத்தம்-----------
|
1350
|
இப் பல்கலைக்கழகத்தில் புதிய
கல்வியாண்டில் இயந்திரவியல் கற்கை நெறி புதிதாக ஆரம்பிக்கப்பட்டு 100 மாணவர்கள்
இணைத்துக் கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment