வடமாகாண சபை தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 10 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 4 பேரும், மன்னாரில் 3 பேரும், முல்லைத்தீவில் 2 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒருவருமாக மொத்தம் 10 பேர் போட்டியிடவுள்ளதாக அறியவருகிறது.
10 pero 16 potti idungeinai priachch illai. Ungalala Muslim Samooham Adaintha Payan Ennappa?
ReplyDelete