YMMA நிகழ்வில் பஸில் ராஜபக்ஸ உரையாற்றாமல் சென்றார்..!
வை.எம்.எம்.ஏ. யின் ஆண்டு நிறைவு இன்று ஞாயிற்றுக்கிழமை, 16 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதம அதீதியாக அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கலந்துகொண்டார்.
நிகழ்வில் பங்கேற்றவர்கள் பஸில் ராஜபக்ஸ இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவார் என எதிர்பாத்திருந்தனர். முஸ்லிம் சமூகம் குறித்து அவர் ஏதாவது கூறலாம் எனவும் நம்பினர்.
இருந்தபோதும் சுமார் 30 நிமிடங்கள் அளவில் நிகழ்வில் பங்கேற்ற பஸில், வை.எம்.எம்.ஏ. தலைவரின் உரை முடிந்தவுடன், இருவருக்கு கௌரவ விருதுகளையும் வழங்கிவிட்டு எழுந்து சென்று விட்டதாக நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
.jpg)
லாபம் ஏதாவது வருமானம் இருந்தால் அவர் கண்டிப்பாகப் பேசி இருப்பார்.
ReplyDeletesariya sonege sir
Deleteகுற்றவுணர்வு...?
ReplyDelete20%
ReplyDeletemay be he is afraid of bbs to talk anything about the muslims.
ReplyDelete