சம்மாந்துறை மண்ணும் மக்களும் மகிழ்வுறும் விழா (படங்கள்)
(முஹம்மது பர்ஹான் + எம்.வை.அமீர் (ஏ.பி.எம். அஸ்ஹர், யு.எல்.எம். றியாஸ்)
சம்மாந்துறை மண்ணும் மக்களும் மகிழ்வுறும் விழா 2013 தலைப்பில் சம்மாந்துறையில் இருந்து கடந்தவருடமும் இந்தவருடமுமாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 110 மாணவர்களையும் 11 உயர் பதவிகளுக்கு தெரிவானவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு ஓன்று இன்று மாலை 3.30s மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
‘இஸ்கொள்’சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட போலீஸ்மா அதிபர் பூஜீத் ஜெயசுந்தரவும் கலந்து கொண்டனர்.



Post a Comment