Header Ads



அம்பாறை பரீட்சை மண்டபங்களில் அதி நவீன கமிராக்களை பொறுத்துங்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர  உயர்தர பரீட்சையில் அம்பாறை மாவட்ட பரீட்சை நிலையங்களுக்கு மாத்திரம் அதி நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய கமிராக்களை பொறுத்துமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ குழுவொன்று தமக்கு ஏற்படும் அசாதாரண நிலமை தொடர்பில், செய்த முறைபாட்டை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். sfm

14 comments:

  1. He....He.....He.... where is this thero going? Is he really a mad one?

    ReplyDelete
  2. இவன் உண்மையிலேயே பைத்தியகாரனா ?

    ReplyDelete
  3. பைத்தியத்துக்கு மருந்து இல்லை,இவனுடைய பேச்சு கேட்டு சஹோடர்களே பெரிச ஒன்றும் எடுத்துகொள்ள வேண்டாம்.எனுக்கு சரியான கவலை என்னா என்றால் அஹில் இலங்கை ஜமியதுல் உலமா சபை ஹலால் விடயம் மிகவும் அவசரப்பட்டு வாபஸ் பெற்றது தான்.

    இந்த சிறுநீர் கழுவாத கூட்டம் இன்றைக்கு ஒன்றையும் நாளைக்கு இன்ன ஒன்றையும் பேசி பேசி காலத்தையும் நேரத்தையும் வினாக்குஹின்றங்கள்.நிச்சியம் அல்லாஹ் இவங்களை நாசமக்குவான்.இன்றைக்கு சில நாட்களுக்கு முன்பு கடல் அழிவு பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள் அதில் அல்லாஹ்வின் எச்சரிக்கை அழிவு காட்டியுள்ளான் ஏனெனில் மாட்டு இறைச்சி தடை கடலுக்கும் போக முடியாது அழிவு உணவு இல்லை.எப்படி ஒரு மாதத்துக்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் இவர்களின் நிலை என்னா?

    ReplyDelete
  4. இவன் பைத்தியகாரன் இல்லை.நாட்டின் தலைவர்கள்தான் பைத்தியகாரர்கள்

    ReplyDelete
  5. லூசாட இவனுக்கு.. பனங்கா தலயன்.

    ReplyDelete
  6. Sindu Bindu,

    நமது பிரதேசங்களிலே உருவாகி வளர்ந்து வருகின்ற கல்வி அபிவிருத்தியை பொறுத்துக்கொள்ளாத எரிச்சல்காரர்களின் பேச்சுக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக எழுதுங்கள். அது நியாயமானதே. ஆனால் அதற்காக ஏன் 'சிறுநீர் கழுவாத கூட்டம்' என்ற பொதுவான வசை பாடல்?

    பொதுபலசேனவினர் முஸ்லீம்களுக்கு எதிராக துவேசக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஆரம்பித்த காலத்திலிருந்தே இலங்கையில் நமக்கு மானசீகமாக ஆதரவாக இருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்கள் அனைவரையும் சேர்த்துத்தானே அவ்வாறு வசைபாடுகின்றீர்கள்?

    அதாவது நமது சமூகம் இருந்துவரும் இக்கட்டான இன்றைய காலகட்டத்தில் நமக்கு ஆதரவாக இருப்பவர்களையும் நம்மை வெறுப்பவர்களாக மாற்றிவிடுவதுதான் உங்களைப்போன்றவர்களின் கைங்கரியம்.

    தவிர, சிறுநீர் கழுவுவது நமது மார்க்கத்திற்குரிய வழிமுறை. அது நமக்குத்தான் பெரிய விடயம். அவர்களுக்கு அப்படியில்லையே...

    நம்மைப் பார்த்து, 'நெற்றியில் விபூதி தரிக்காத கூட்டம்' என்று ஓர் இந்துவோ 'கழுத்தில் சிலுவை அணியாத கூட்டம் என்று' என்று ஒரு கிறிஸ்தவரோ நையாண்டியாக குறிப்பிட்டால் அது நமக்கு என்ன வகையான உணர்வை ஏற்படுத்துமோ அதே போலத்தானே நாம் கூறுகையில் அவர்களுக்குமிருக்கும்..?

    இதையெல்லாம் புரிந்துகொள்ளவே மாட்டீர்களா? இந்த உயர்வுச்சிக்கலிலிருந்து நீங்களெல்லாம் எப்போது விடுபட்டு வெளியே வரப்போகின்றீர்கள்?

    ReplyDelete
  7. allahvin sothanai wanthal muslikal porumyaha irunkal

    ReplyDelete
  8. yaru pettha pillayo ,, ene enevo ellam ularuthu

    ReplyDelete
  9. yaru petha pillayo ene ennevo ellam kathaikuthu

    ReplyDelete
  10. @ Jaffna muslim
    தரக்குறைவான, அருவருக்கத் தக்க பின்னூட்டல்களை அனுமதிப்பதும், சமுதாயத்துக்குத் தேவையான சில (எல்லாமல்ல) பின்னூட்டல்களை அனுமதிக்காமல் விடுவதும் சரியான நடைமுறையாய் தெரியவில்லை. சிறுநீர் சம்பந்தமாக பேசியுள்ள Sindhu Bindhu எத்தனை பேருக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்தாரோ தெரியவில்லை. அப்படி ஒரு நடைமுறை இருந்தால் இப்படி அநாகரிகமாக சொல்லமாட்டார்.

    @ Sindhu Bindhu
    நாய் கடித்தால் நாமும் மாறிக் கடிக்க முடியாது. நமது மார்க்கம் சொல்லித் தந்த பண்பு நம்மில் தெரிய வேண்டும். கோபத்தில் நமது பண்பை விட்டுவிடக் கூடாது. இது ஒரு இஸ்லாமிய நடைமுறை அல்ல. பள்ளியில் சிறுநீர் கழித்த நபர் சம்பந்தமாக நமது தூதர் நடந்து கொண்ட நாகரீகம் எங்கே! ஒருவரைத் தூற்ற நீங்கள் பாவித்த வாசகம் எங்கே!

    அல்லாஹ் நம்மை நேர்வழிப் படுத்துவானாக.

    உணர்வு சம்பந்தமாக Jesslya jessly கூறிய விடயங்கள் நியாயமானதும் உண்மையானதும் தான். ஆனால் இது சுகாதாரம் சம்பந்தப் பட்ட விடயம். உலக மனித குலத்துக்கு தேவையான விடயம். அந்த எண்ணம் உங்களுக்கு இருப்பதாய் உங்கள் பின்னூட்டல் சொல்லவில்லை. இது விபூதி போன்ற விடயமல்ல, சொல்வதுக்குக் கூச்சமான விடயமாயினும் நாளாந்தம் நாம் அறியாமலே எத்தனையோ பேர் பாதிக்கப் படுகின்றனர்.

    Jesslya jessly மற்றும் Sindhu Bindhu இருவரும் வேறு வேறு கோணம் என்றாலும் இவர்கள் இருவரும் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் மாற்று மதத்தில் உள்ள பலர் (குறிப்பாக படித்தவர்கள்) இது போன்ற பொதுவான சுகாதாரப் பழக்கவழக்கம் உடையவர்கள். இவர்கர்கள் இருவரது பின்னூட்டலும் அவர்கள் மனதைப் புண்படுத்தும்.

    ReplyDelete
  11. If our politicians couldn't take any action against the Barbarians they can continue their dancing still make quarrels with multicultural society of any nation. Its really happening in SL.

    ReplyDelete
  12. Thanks to jesslya jessly. Yes, that's true, some muslims doing mad such this. It may cause unfair effect to muslims society and it has not a good islamic attitudes. please try to understand really what is said in islam and change your behaviors.

    ReplyDelete
  13. Mr Thunder Birds அவர்களுக்கும் Jesslya Jessly அவர்களுக்கும் தயவு செய்து அடுத்தவர்களின் comments களுக்கு விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.தாங்கள் இருவரும் இங்கு lefry(நடுவர்)இல்லை.Mind your own bussiness please.
    கபீர் கபீர் தான் சிறுநீர் கழுவாத கூட்டம் அவர்களை பற்றி எழுதுவது ஒன்றும் தப்பு இல்லை,அது அவர்களின் பழக்கம் வழக்கம்.

    Mr Jesslya Jessly அவர்களே தயவு செய்து உங்களின் பெண் photo வை remove பண்ணுங்கள்.எங்களுக்கு தெரியும் நீங்கள் ஒரு பெண் இல்லையென்பதை.

    ReplyDelete
  14. @SB
    அல்லாஹ்வின் தூதரை நான் மேற்கோள் காட்டியும்... உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரரே!! அல்லாஹ்வின் தூதர் ஏவியபடி உங்கள் செயலை, சொல்லை "அழகான முறையில் வெறுக்கிறேன்."

    ReplyDelete

Powered by Blogger.