Header Ads



கல்முனை மேயரே விடை தருவீர்களா..? (படங்கள் இணைப்பு)

(ஏ.பீ.எம். அஸ்ஹர்)

கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான நகர மண்டபம் மிக நீண்ட காலமாக மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள இம் மண்டபம் 1996ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி அப்போதய அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 

கடந்த பல வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டுள்ளதையிட்டு அவ்வப்போது பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் தற்போது எவ்வித நடிவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இக்கடிடத்திற்கு பல இலட்சம் ரூபா செலவில் வர்ணம் தீட்டப்பட்டும் மண்டபம் தொடர்ந்தும் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.



1 comment:

  1. நீங்க யாருமே கவனிக்காட்டி பரவால நான் அவடத ஒரு ஹொட்டல் அடிக்கப்போறான் நல்ல விலயாபோட்டு தாங்க சார்..
    நானும் பிறந்த காலம் தொட்டு அப்படித்தான் இருக்கு.. எங்க ஊர்த்துவேசம் இருந்தால் மனம் விடுமா சேவ செய்ய... இவரு இல்ல எந்த அரசியல் வாதி வந்தாலும் இதுதான் நடக்கப்போகுது..

    ReplyDelete

Powered by Blogger.