Header Ads



ஜம்இய்யதுஷ் ஷபாப் அனுசரனையில் உலர் உணவுப்பொருட்கள்


நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட ஹிக்கடுவ , அவுங்கல்ல பகுதி மீணவர் குடும்பங்களுக்கு ஹிக்கடுவ பொலீஸ் நிலைய ஏறபாட்டில் ஜம்இய்யதுஷ்ஷபாப் அனுசரனையில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. படத்தில் ஜம்இய்யதுஷ்ஷபாப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.றஸீத், பிரதிப்பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம் மற்றும் அப்பகுதி பொலீஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை காணலாம்.


1 comment:

  1. Muslim gal pala idaththil palarukku pala vithamaana uthavi haley seythu varuhiraarhal. Naam sheythethey solli kaattu vavarhal aanaal nanri ketta shilar muslim galaal enha pirayooshanamum illey enginranar.
    Athanaal naam seyyum uthavihal mmeediya kalil kaanbikka yetpaadu seyyungal.
    Aavanappaduththungal.

    ReplyDelete

Powered by Blogger.