Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய செயற்குழு அங்கத்தவர்கள் (விபரம் இணைப்பு)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத் + எஸ்.அஷ்ரப்கான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இன்று நடைபெற்றபோது 2013ஃ2014ம் ஆண்டுக்கான புதிய செயற்குழு அங்கத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர்          என்.எம்.அமீன்
பொதுச் செயலாளர்  ரிப்தி அலி
பொருளாளர்        ஹனீபா எம்.பாயிஸ்

எம்.பி.எம்.பைரூஸ்
எம்.எப்.றிபாஸ்
பலீலுர் ரஹ்மான்
கலைவாதி கலீல்
றசீத் எம் ஹபீல்
எஸ்.எம்.எம்.முஸ்தபா
ஹில்மி மொஹம்மட்
அஹம்மட் முனவ்வர்
இர்ஷாத் ஏ காதர்
தாஹா முஸம்மில்
அஸ்கர் கான்
எம்.ஏ.எம்.நிலாம்
யு.எல்.எம்.றியாஸ்
ஜாவித் முனவ்வர்
திருமதி மும்தாஜ் சரூக்

1 comment:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ஆக்கபூர்வமான பணிகள் தொடரட்டும்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.