Header Ads



ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் நடாத்தும் முஸாபகது ரமழான் வினா விடைப் போட்டி 1434

இன்ஷா அல்லாஹ் இம்முறையும் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் சர்வதேச ரீதியாக முஸாபகது ரமழான் வினா விடைப் போட்டியை நடாத்தத் தீர்மாணித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறது. 

ஆண்கள், பெண்கள் சகலரும் வயது வித்தியாசமின்றி போட்டியில் பங்குபற்றலாம்.
வெற்றியீட்டும் 50 க்கும் மேற்பட்டோர் இம்முறை பரிசு வழங்கப்படவுள்ளனர்.  
முதல் பரிசு 40,000.00 (நாற்பதாயிரம் ரூபாவாகும்).
விபரங்களும், வினாக்களும் மிக விரைவில் வெளியிடப்படும்.

மார்க்கத்தைக் கற்று அதன் படி செயலாற்ற வல்லவன் அள்ளாஹ் நம் அனைவருக்கும் துணைபுரிவானாக.

போட்டிக்குழு சார்பாக,
அபூ ஸஃத் முஆஸ்
ரியாத்.


No comments

Powered by Blogger.