Header Ads



சிங்கள ராவய பாதயாத்திரை - முஸ்லிம்களின் கடைகள் மூடல்

(BBC) மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினர் ஊர்வலமாக வருகின்ற வீதிகளில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்கள் தமது கடைகளை மூடியிருப்பதாக அங்குள்ள செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

அந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்கு உரிய பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும் என்று அமைச்சர் ஏ.எச்.எம் . பௌசியிடம், உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் கூறுகிறார்.

மாடுகள் அறுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரி ஒரு பௌத்த மதகுரு கண்டியில் தீக்குளித்ததை அடுத்து அங்கு இந்த அமைப்பினரின் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன.

2 comments:

  1. அட்டகாசங்களை, அநியாயங்களை, அத்துமீறல்களை புரிவதே உங்கள் போராட்டமாக மாறிவிட்டது. நாம் முஸ்லிம்கள். எமக்கு அமைதியை, பொறுமையை, நேர்மையை,மன்னிப்பை, விட்டுக்கொடுப்பையே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது.

    ReplyDelete
  2. இவங்களுக்குள்ளேயே பிரச்சின உண்டாகி இவங்களே அடிச்சிக்கிர நாள் சீக்கிரம் வரணும் அப்பதான் நாம் ஓரளவு நிம்மதியா இருக்கலாம் இனிமேல் சும்மா இருந்தா நம்மள ஒரு வழிபண்ணிடுவாங்க...

    ReplyDelete

Powered by Blogger.