கத்தாரில் தலிபான்களின் அலுவலகம் - “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என பெயர் சூட்டல்
தலிபான் அமைப்பு கட்டாரில் அரசியல் அலுவலகம் திறந்ததை அடுத்து அந்த அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கட்டார் தலைநகர் டோஹாவில் திறக்கப்பட்ட தலிபான் அலுவலகத்திற்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் குறித்தும் ஜனாதிபதி கர்சாய் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Post a Comment