சிங்கள ராவய பாத யாத்திரை - முஸ்லிம்களின் இறைச்சிக் கடை மீது தாக்குதல்
மிருகவதை மற்றும் மத பரப்புரைகளுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் பாத யாத்திரை தங்கல்ல நகரில் ஆரம்பமானது.
தங்கல்ல பாத யாத்திரை ஆரம்பிக்கப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் இடை நடுவே, நகரில் உள்ள மாட்டிறைச்சி கடை தாக்குதலுக்கு உள்ளானது. குறித்த கடை தீ மூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிங்கள ராவய நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் ஊடக பேச்சாளர் மாகல் கந்த சுதந்த தேரர் தெரிவித்தார்.

அரசாங்கமும் பெளத்தர்களும் சேர்ந்தே இதுபோன்ற இனவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் நாட்டின் சமாதானத்தை நிலை நாட்டவேண்டும் முஸ்லிம்கள் எந்தளவெல்லாம் பொறுமையுடன் இருக்கவேண்டுமோ அந்தளவு இருக்கின்றார்கள் ஆனால் நாட்டில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தவேண்டுமென்ற உள்ளுணர்வுடன் செயல்படுவது புரிகின்றது இருப்பினும் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்...
ReplyDeletewhats the bloody thing happening in Srilanka? No police? No ministers? No MPs? No one? What a pity? even during LTTE we were not this much worried. Isnt there any one of the government machinery to look into these hatred towards one community? Nelson Mandela went prison for breaking this discrimination. We are ready. Who will guide? How many days will it take till they know that too many beef stalls have been tortured?
ReplyDelete