ஜனாதிபதி மஹிந்தவுக்கு சிங்கள பௌத்தர்களை விளங்கக்கூடிய இதயம் இருக்குமென்றால்..
பாவத்தே இந்திர தேரர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தது போல் இன்னும் எத்தனையோ தேரர்கள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக சின்ஹல ராவய கூறுகிறது. சின்ஹல ராவய ஏற்பாடு செய்துள்ள கதிர்கமத்திலுருந்து அலறி மாளிகை வரெயிலான பத யாத்திரை சம்பதமாக அவ் இயக்கத்தின் மனித வளத்துக்குப் பொறுப்பான மாகல்கந்த சுதந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்,
மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டியும் மதமாற்றத்தை தவிர்க்கும் சட்ட மூலத்தை கொண்டு வர வேண்டியும் ஜனாதிபதிக்கு ஒரு மகஜரை கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் சிங்கள பௌத்தர்கள் சம்பந்தமாக விளங்கக் கூடிய ஒரு இதயம் இருக்குமென்றால் இதனை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும் அப்படி எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்னும் எத்தனையோ பிக்குகள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)

bayawenda apa oyala peliyata idan petrol thaganna mama ginithiyagena yannam
ReplyDeletemole neththam jivath wela wedak na.ape mahintha raja paksa mathithumata mole thiyanawa hithakuth thiyanawa.a nisa aya awa baraganne na
ReplyDeleteமுடிந்தால் எலோரும் ஒன்றாய் தீக்குளித்தாலும் உங்கள் நோக்கம் நிறைவேறாது காரணம் அனைவரும் இந்த நாட்டு மக்கள்
ReplyDelete