எம்.எச்.எம் சம்சின் நினைவுரையும், நாச்சியாதீவு பர்வீன் மனவெளியின் பிரதி கவிதைத்தொகுதி வெளியிடும்
(அஸ்ரப் ஏ சமத்)
மர்ஹூம் எம்.எச்.எம் சம்சின் நினைவுரையும், நாச்சியாதீவு பர்வீன் மனவெளியின் பிரதி கவிதைத்தொகுதி வெளியிடும் நேற்று (15) ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இந் நிழக்வு திக்குவலை கமால் தலைமையில் நடைபெற்றது. சம்ஸ் எனும் ஆளுமை என்ற தலைப்பில் பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் உரையாற்றினார். நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டார். நீர்கொழும்பு மேல்மன்ற நீதிபதி என்.எம்.கபூர், உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்.எம். சஹீட், இலங்கை மன்றக் கல்லூரியின் விரிவுரையாளர் விஜிதா சிவபலாலன் வரவேற்புரை நிகழ்ச்சித் தொகுப்பு எம்.சி.நஜிமுத்தீனும் நிகழ்த்தினார்கள்.



Post a Comment