(எம்.எம்.எம். ரம்ஸீன்) கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அமுதவிழா நேற்று 17.06.2013 அதிபர் எம்.பி.எம். சாஜஹான் தலைமையில் நடைபெற்றது. இதில் பாடசாலையின் 80 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் திணைக்களத்தால் நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.
Post a Comment