ஜம்இய்யத்துல் உலமாவின் 'மக்தப்' மத்ரஸா - நாடு பூராகவும் விஸ்தரிப்பு
(அப்துல்சலாம் யாசீம்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்காணிப்பின் கீழ் நாடு ரீதியாக சிறுவர்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களை முன்னெடுக்கும் நோக்கில் 'மக்தப்' என்ற பெயரில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை நடாத்தி வருகின்றது. இதில் சுமார் 13000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் கீழ் கல்வி பயின்று வருகின்றார்கள்.
இதன் அடிப்படையில் மூதூரிலும் முதன் முதலாக 'மக்தப்' மத்ரஸாவினை மூதூர் பெரிய பள்ளிவாயல் நிருவாகத்தின் பாரிய முயற்சியில் 17.06.2013ம் திகதி 20 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment